Thursday, April 2, 2026 2:40 pm
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள இளையோருக்கான செஸ் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
WTCF (World Tamil Chess Federation) அமைப்பினரால் இலங்கையிலுள்ள இளையோருக்கான அனைத்துலகத் தரத்திலான இணைய வழிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தெரிவு செய்யப்படும் சிலருக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும். பிடே அமைப்பின் மதிப்பீட்டில் 1700 இற்கு மேற்பட்ட மதிப்பீட்டினைக் ( FIDE rating 1700) கொண்டுள்ள யாரும் படிவத்தினை நிரப்புவதனூடாக இத் திட்டத்தில் இணைய முடியும்.
தெரிவு செய்யப்படுவோர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படவுள்ளது. கீழுள்ள இணைப்பின் ஊடக உங்கள் பதிவினை மேற்கொள்ள முடியும்.

