Thursday, December 18, 2025 4:09 pm
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி , நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை (18) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் குறைந்துள்ளது.
இதன்படி ,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 305 ரூபாய் 84 சதம் , விற்பனை விலை 313 ரூபாய் 45 சதம்.
யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபாய் 80 சதம் , விற்பனை விலை 369 ரூபாய் 41 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 407 ரூபாய் 54 சதம் ,விற்பனை விலை 420 ரூபாய் 32 சதம்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.


