Friday, December 26, 2025 3:09 pm
இன்று வெள்ளிக்கிழமை (26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் ,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.8098 ரூபாயாகவும் , விற்பனை விலை 313.3991 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோவின் கொள்வனவு விலை 359.2205 ரூபாயாகவும் , விற்பனை விலை 370.9095 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சீன யுவானின் கொள்வனவு விலை 42.7698 ரூபாயாகவும் , விற்பனை விலை 45.3494 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுனின் கொள்வனவு விலை 411.9828 ரூபாயாகவும் , விற்பனை விலை 424.8720 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சுவிஸ் பிரான்ங்கின் கொள்வனவு விலை 385.4098 ரூபாயாகவும் , விற்பனை விலை 400.7467 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி , இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.


