Sunday, November 23, 2025 11:10 am
அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞன் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கடலட்டைப் பண்ணை காவலுக்கு சென்ற சிறுவன் காணாமல்போயிருந்தார். அப்பகுதி மக்களால் சிறுவனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


