Tuesday, December 2, 2025 11:17 am
டித்வா புயல் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் அத்துருகிரிய நுழைவாயில் இன்று செவ்வாய்க்கிழமை (2) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது அந்த நுழைவாயிலைப் பயன்படுத்தி சாரதிகள் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கினால் குறித்த பகுதி கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

