Wednesday, December 24, 2025 2:37 pm
இன்று காலை (24) கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிடியாணை உத்தரவுக்கு அமைய , பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்பு அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

