Monday, December 8, 2025 3:29 pm
அமெரிக்காவின் நிவாராண பொதிகளை ஏற்றி வந்த வான்படை விமானம் இன்று திங்கட்கிழமை காலை பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்காவின் நிவாரண பொதிகளுடன் கூடிய அமெரிக்காவின் US Air Force C-130Js வான்படை சரக்கு விமானம் தரையிறங்கியது.

நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த விமானம் வடக்கிற்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

