கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்த இப்தார் திருகோணமலை உப்புவெளி முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி எஸ்.வர்ணி தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாணம், வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக ,பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஏ.எம்.எம்.ரபீக் கெளரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன் , முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.பசால் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு