கிரீன்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் மைய-வலதுசாரி ஜனநாயகக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்குப் பினர் நடந்த தேர்தலில் மக்கள் ஆச்சரிய்மான முடிவைத் தெரிவித்துள்ளனர்.
பாரளுமன்றத்தில் உள்ள 31 இடங்களில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை, எனவே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் நடைபெறும்.
“ஜனநாயகக் கட்சியினர் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாரக இருக்கிறார்கள், மேலும் ஒற்றுமையை நாடுகின்றனர் என்று கட்சியின் 33 வயதான தலைவரும், முன்னாள் பட்மிண்டன் சாம்பியனுமான ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் கூறினார்.
Trending
- பண்டிகைக் கால விபத்துக்கள் – 80 பேர் வைத்தியசாலையில் அனுமதி
- குட் பேட் அக்லி தயாரிப்பாளரிடம் 5 கோடி ரூபா கேட்கிறார் இளையராஜா
- யாழில் தென்னை மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
- ட்ரம்பை எதிர்த்ததால் 2.2 பில்லியன் டொலர் இழப்பு
- அமெரிக்காவில் நிலநடுக்கம்
- சுழிபுரத்தில் புதுவருட விளையாட்டும் மாணவர் கௌரவிப்பும்
- முன்னாள் அமைச்சர் கைதாவார் சுமந்திரன்
- நல்லூரில் புது வருடப் பிறப்பு