துபாயில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வெள்ளை நிற கோட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம்
1998-முதல் சம்பியன்ஸ் தொடர் நடபெற்று வந்தாலும் 2009-ஆம் ஆண்டு முதல் தான் இந்த வெள்ளை நிற ஜாக்கெட் அணியும் பழக்கம் உருவானது. முதல் முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு இந்த வெள்ளை நிற ஜாக்கெட்டை ஐசிசி பரிசளித்தது. அந்த வெள்ளை நிற ஜாக்கெட் என்பது “வெற்றியாளர்களுக்கான ஒரு மரியாதை”, பின்னால் வரும் பல தலைமுறைகளுக்கு அது ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காகவே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக அந்த வெள்ளை நிற ஜாக்கெட் வழங்கப்பட்டது. தற்போது இந்திய அணிக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு