ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளன்று நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.ரோஹ்தக்கில் இளைஞர் காங்கிரஸின் தீவிர உறுப்பினரான நர்வால், வெள்ளிக்கிழமை ஒரு நீல நிற சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.அவர் கழுத்தில் ஒரு தாவணியையும், கைகளில் மெஹந்தியுடனும் சடலமாக காணப்பட்டார்
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை