கொழும்பு, யாழ்ப்பாண இரயிலின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (22) கைது செய்தனர்.
கடந்த சில நாட்களாக அரியாலையில் ரயிலின் மீது கல் வீசும் சம்பவங்கள் நடை பெற்றன.கல் வீச்சு தாக்குதலில் இரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தது. பயணி ஒருவர் காயமடைந்தார். இயில் நிலைய அதிபர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் இரயில் மீது கல் வீசுவதி பதிவாகி இருந்தது.
மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு , கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- ஒருமுழம் மல்லிகைப் பூவுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்
- கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலி
- இளையராஜாவின் பாடல்களை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்த தடை
- விஜயுடன் கூட்டணி – விஜய பிரபாகரன்
- ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடை?
- ஹொக்கி உலகக் கிண்ண தகுதியைப் பெற்றது இந்தியா
- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார்!