தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து, 22 ஆம் திகதி சனிக்கிழமை , Zhongxing-10R செயற்கைக்கோளை சுமந்து செல்லும் Long March-3B கேரியர் ராக்கெட் ஏவப்பட்ட்டது.. Zhongxing-10R செயற்கைக்கோள், Long March-3B கேரியர் ராக்கெட் மூலம் இரவு 8:11 மணிக்கு (பீஜிங் நேரம்) ஏவப்பட்டு, முன்னமைக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.