Tuesday, February 18, 2025 2:20 am
சவூதி அரேபியாவில் நடைபெறும் யுத்த நிறுத்தப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றப் போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றிய எதையும் அல்லது எந்த ஒப்பந்தங்களையும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது. மேலும் அத்தகைய ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.அமெரிக்க ரஷ்யப் பிரதிநிதிகள் மட்டத்தில் சவூதி அரேபியாவில் நடக்கும் விஷயங்களுடன் எந்த தொடர்பும் இல்லை” என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார்.

