அதிகாரத்துவத்தை குறைப்பதற்கான ஒரு முக்கிய படியாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது ஆலோசகர் எலான் மஸ்க் ஆகியோர் 9,500 க்கும் மேற்பட்ட அமெரிக்கா கூட்டாட்சி ஊழியர்களை பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
முக்கியமாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் ,சுகாதாரம் , மனித சேவைகள் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை இழக்குமபாயத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்களின் முதல் ஆண்டில் சிறிய வேலைவாய்ப்பு பாதுகாப்புடன் இருந்த தகுதிகாண் ஊழியர்கள் ஆவர்.
Trending
- இளையராஜாவின் பாடல்களை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்த தடை
- விஜயுடன் கூட்டணி – விஜய பிரபாகரன்
- ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடை?
- ஹொக்கி உலகக் கிண்ண தகுதியைப் பெற்றது இந்தியா
- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார்!
- நிமல் லன்சாவிற்கு பிணை
- கத்தோலிக்க புனிதராக கார்லோ அகுடிஸ் அறிவிப்பு
- சட்டவிரோதமாக பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது