Wednesday, February 5, 2025 6:24 am
பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தனது உயிரை மாய்த்துள்ளளார்.
யாழ்ப்பாண கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் விபுசன் என்ற 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

