அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து தை மாதம் 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை புறப்பட்ட லியர்ஜெட் 55 மாலை 6:30 மணியளவில் வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்துக்குள்ளானது என்று பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரு சிறிய மருத்துவ போக்குவரத்து விமானம்,நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் ஐந்து பேரை ஏற்றிச் சென்றது . இந்த விபத்தால் பல வீடுகளும், வாகனங்களும் தீப்பிடித்தன. அமெரிக்காவில் இந்த வாரம் நடந்த இரண்டாவது விமான விபத்து இதுவாகும்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு