Friday, January 31, 2025 9:45 am
இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் ,இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து நடத்தும் அந்தனிஜீவா நினைவேந்தல் பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் சபா.ஜெயராஜா தலைமையில் நடைபெறும்.

