இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெப்ரவரி 4 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே 15 மாதங்களாக நீடித்து வந்த சண்டைக்கு தற்காலிக இடைநிறுத்தம் அளித்துள்ள பலவீனமான ஆறு வார போர் நிறுத்தத்தின் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு