Monday, July 13, 2026 11:50 am
பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோரால் குறித்த வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த 1.5 கிலோமீற்றர் நீளமான பாதை 74.5 மில்லியன் ரூபா செலவில் புணரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ஜெ.ரஜீவன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டர்.

