Monday, January 26, 2026 10:43 am
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 13 பேருக்கு பத்ம பூஷன் விருது, 5 பேருக்கு பத்ம விபூஷன் விருது என 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில்,தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கும் பல்வேறு துறைகளின் கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

