Thursday, January 22, 2026 3:42 pm
தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி இன்று பதிவாகியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுண் 381,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 352,450 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,057 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 15000 அதிகரித்தமை குறஙிப்பிடத்தக்கது.

