Friday, January 2, 2026 1:17 pm
புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் இன்று வெள்ளிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சினால் தூய்மையான இலங்கை தேசிய முயற்சியின் “கனவு இலக்கு” திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டது.

ஸ்டார் கார்மென்ட்ஸ் நிறுவனம் ரயில் நிலையத்தை புதுப்பிப்பதற்கான நிதி உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

