Friday, January 2, 2026 10:23 am
நேற்று முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் அதிகரித்து 4250 ரூபாவிற்கு விற்பனையாகின்றது.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாவினால் அதிகரித்து 1710 ரூபாவிற்கு விற்பனையாகின்றது.

