Saturday, December 27, 2025 2:37 pm
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவரிடமிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவரை தடுத்து வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

