Wednesday, December 24, 2025 12:44 pm
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில் , நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரிடம் கைதான இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

