Friday, December 19, 2025 1:58 pm
இன்று வெள்ளிக்கிழமை (19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் ,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.6312 ரூபாயாகவும் விற்பனை விலை 313.2461 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபாய் 80 சதம் , விற்பனை விலை 369 ரூபாய் 41 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 407 ரூபாய் 74 சதம் ,விற்பனை விலை 420 ரூபாய் 40 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 235 ரூபாய் ,விற்பனை விலை 244 ரூபாய் 37 சதம்.
சுவிஸ் பிரான்ங் ஒன்றின் கொள்வனவு விலை 381 ரூபாய் 85 சதம் ,விற்பனை விலை 397 ரூபாய் 04 சதம்.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகித பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


