Wednesday, December 3, 2025 1:52 pm
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகையானது ஜனாதிபதி நிதியத்தினால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

