Wednesday, December 3, 2025 11:22 am
இலங்கைத்திவில் டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருப்பதாக செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் இலங்கை நிலமை தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளுக்கு ஒத்தழைப்பு வழங்குவதாகவும் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அனுதாபத்தையும் அவர வெளியிட்டுள்ளார்.

