Monday, December 1, 2025 3:37 pm
யாழ்ப்பாணம், அனலைத்தீவிலிருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுமதிப்பதற்கு கடற்படையினர் உதவினர்
யாழ்ப்பாணம் அனலைத்தீவில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக கடற்படையின் படகின் மூலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் உள்ள கரம்பன் இறங்குத்துறைக்கு கொண்டு வர கடற்படையினர் நேற்று இரவு நடவடிக்கை எடுத்திருந்தனர்.



