Friday, November 21, 2025 12:52 pm
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கியதை செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

