Wednesday, November 19, 2025 12:15 pm
இளங்கோ கழகத்தின் அமைப்பாளர் பராரதீஸ் மற்றும் பராரமேஸ் ராதிகா ஆகியோரது அன்புத் தந்தையாரும் நாடகச்சக்கரவர்த்தியுமாகிய பப்பா அண்ணை என்று அன்போடு அழைக்கப்படும் க.ப.பரராஜசிங்கம் அவர்கள் நேற்று செவ்வாய்கிழமை (18.11.2025 ) இறைபதம் எய்தினார்.
சின்னத்தாய், புலோலி தெற்கு, புலோலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் நாளை வியாழன் (20.11.2025) காலை 9.00 மணிக்கு இடம்பெற்று 11.00 மணிக்கு தகனக்கிரியைக்காக ஆனைவிழுந்தான் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

