Thursday, October 30, 2025 11:44 am
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று (30) தங்க விலையில் மாற்றம் ஏதும் நிகழவில்லையென இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
22 கரட் தங்கம் பவுன் ஒன்று 294,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கம் பவுன் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

