Tuesday, October 28, 2025 3:44 pm
கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று செவ்வாய்கிழமை குறைவடைந்துள்ளது.
அதனடிப்படையில்,
24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த சில வாரங்களில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 80,000 வரை குறைவடைந்துள்ளது.

