Saturday, October 25, 2025 12:16 pm
தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இந்த வாரம் தங்கவிலை வேகமாக சரிந்து வருகின்றது.
அதன்படி இன்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 325,000 ரூபாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 300,600 ரூபாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 40,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,575 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

