Monday, October 20, 2025 11:06 am
இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு இளம் தலைமுறையை சேர்ந்த நடிகர்களின் படங்கள் வெளி வந்தன. இதில் பைசன் மற்றும் Dude ஆகிய படங்களுக்கு அதிக திரையரங்குகள் கிடைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 66 கோடி வசூலை கடந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.முதல் நாளில் 22 கோடியும் , இரண்டாவது நாளில் 23 கோடியும், மூன்றாவது நாளில் 21 கோடியும் வசூலித்திருக்கின்றது.மொத்தம் 3 நாட்களில் 66 கோடி வசூலித்திருக்கின்றது.

