உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட சுப்பர் மடம் , பங்கு வேம்படி இந்து மயானம் ஆகியவற்றில் நேற்று சிரமதானம் செய்யப்பட்டது உபதவிசாளர் , உறுப்பினர்களான எம். நவநீதமணி, கஜன் மகாதேவன் , பிரதேசசபை செயலாலர் செயலாளர் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்