Sunday, September 14, 2025 3:46 am
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிக வெப்பம் ஏற்படும் என வானிலை ஆய்வுத் நிலையம் அறிவித்துள்ளது.
வெளிப்புற நடவடிக்கைகள் குறைவாக இருக்க வேண்டும், ஓய்வு, நீரேற்றம் மற்றும் நிழலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்கள் இலகுரக, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


