Friday, September 12, 2025 8:45 am
நலன்புரி நன்மைகள் சபை இம்மாதத்திற்கான நிவாரண உதவித்தொகையை பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயனாளிகள் இன்று (12) வங்கிக் கணக்குகள் மூலம் நிவாரண உதவித்தொகையைப் பெறலாம் என அஸ்வெசும நலன்புரி சபை அறிவித்துள்ளது.

