ஏழு ஐரோப்பிய தலைவர்கள், டொனால்ட் ட்ரம்ப் ,வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையேயான வெள்ளை மாளிகை கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.ரஷ்ய,உக்ரைன் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என ட்ரம்ப் தெரிவித்தார்.
பாதுகாப்பு உத்தரவாதங்கள்,அமைதி ஒப்பந்தத்திற்கு போர் நிறுத்தம் தேவையில்லை.,முத்தரப்பு கூட்டம்,பிரதேசப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதம் தொடர்பாக ஆராயப்பட்டது.
டொனால்ட் ட்ரம்ப், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜேர்மனியின் பிரீட்ரிக் மெர்ஸ், பின்லாந்தின் அலெக்சாண்டர் ஸ்டப், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.