ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது, இது உலக அரங்கில் தீவின் மொழியியல் , கலாசார அடையாளத்திற்கான குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது.
கேம்பிரிட்ஜ் அகராதி இந்த ஆண்டு 6,000 புதிய சொற்கள் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன., இதில் சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்ட புதிய ஸ்லாங் அலையும் அடங்கும். டெலுலு, ட்ரேட்வைஃப், ப்ராலிகார்சி , லெக் ஆகிய அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன, ஏனெனில் இந்த வார்த்தைகள் வெறும் மோகமாக இருக்காது, மாறாக மொழியியல் ரீதியாக நிலைத்திருக்கும் சக்தியைக் கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
“கொத்து ரொட்டி” ,”கிரிபத்”, “வட்டலப்பம்” “பப்பரே” ஆகிய இலங்ககைச் சொற்கள் ஒக்ஸ்போர்ட் அகராதியில் இடம் பிடித்துள்ளம.