யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூரில் இன்றிரவு பொதுமகன் ஒருவரை 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்த பொதுமகன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- 700 மருந்துகள் மட்டுமே கட்டுப்பாட்டு விலையில் விற்பனை
- காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 500 வீரர்களை அனுப்பிய ஸ்பெய்ன்
- சீன வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம்
- துணை ஜனாதிபதி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
- நியூயார்க்கில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு 3 பேர் பலி; 8 பேர் காயம்
- காஸாவில் 161 உதவிப் பொதிகள் விமானம் மூலம் போடப்பட்டன
- எரிபொருளில் மோசடி செய்த பொலிஸ் சாரதி கைது
- நல்லூரில் வாள்வெட்டு தாக்குதல் ஐவர் கைது