இலங்கை கடற்படையின் சிறப்பு படகுப் படையின் (Special Boat Squadron) லெப்டினன்ட் கோயன் சமித, அமெரிக்க கடற்படை சீல் பயிற்சித் திட்டத்தை (US NAVY SEAL) முடித்து, மதிப்புமிக்க சீல் பட்ஜ் பெற்ற முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
14 மாதங்கள் நீடித்த இந்த கடுமையான பயிற்சி, உலகின் மிகவும் சவாலான இராணுவத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இப் பயிற்சியில் 75 வீதத்துக்கும் அதிகமானோர் பயிற்சியிலிருந்து இடையில் விலகிச் சென்றுவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்