லங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் (2019 ஏப்ரல் 21) தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
இன்று (25) நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போது, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
Trending
- இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் 14 கறுப்பு ஆடுகள்
- காஸ் டாங்கர் வெடித்து 57 பேர் காயம்
- நேபாள இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தேர்வு
- இனச்சேர்க்கை இல்லாமல் பிறந்த பல்லிகள் விலங்கு உலகில் அரிதான நிகழ்வுகளில் ஒன்று
- உத்தியோக பூர்வ இல்லத்தைக் காலி செய்கிறார் மஹிந்த
- நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்
- நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை
- யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்