பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்ளூர் கருவூல உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் செயல்படும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியால் நடத்தப்படும் விசாரணைகளைத் தொடர, 2025 ஜூலை 05 ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் அமலுக்கு வரும் வகையில், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (PTL) ஒரு முதன்மை வணிகரின் வணிகம் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வதிலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது.