சிலாபம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று (21) 3 வாகனங்கள் மோதிய விபத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் கடவையில் நிறுத்தப்பட்டிருந்த வான் மீது கொள்கலன் லொறி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.