தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (19) முதல் முறையாக பாராளுமன்ற விசாரணைக் குழுவில்தேசபந்து தென்னகோன், ஆஜரானார். நீதிபதி பி.பி. சூரசேன தலைமையிலான குழு, ஏப்ரல் 2025 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து முறையான நடவடிக்கைகளைத் தொடங்கியது.