RSF உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2025 இல் இலங்கை 139வது இடத்தைப் பிடித்துள்ளது, பத்திரிகைத் துறையை நடைமுறைப்படுத்துவதற்கான நிலைமைகள் “கடினமானவை” அல்லது “மிகவும் தீவிரமானவை” என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், குறியீட்டின்படி, இலங்கை கடந்த ஆண்டின் 150வது இடத்திலிருந்து முன்னேறியுள்ளது.
RSF உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2025 இல் நார்வே , எஸ்டோனியா ஆகியவை நல்ல நிலைமைகளுடன் முன்னிலை வகிக்கின்றன, அதே நேரத்தில் சீனா, வட கொரியா ,எரித்திரியா ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தில் மிக மோசமான சரிவைப் பதிவு செய்த நாடுகளாகும்.