Thursday, April 24, 2025 7:35 am
சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து,இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து இன்று ஆண்டு நிறைவுவிழா கரு வளர்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளனர்
தெல்லிப்பளை துர்க்கை தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

