தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
மார்ச் 19 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்த தென்னகோன் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.